செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஸ்ரீ மரத்தாண்டவர் கோயில்

நேற்று 29/12/2008, நான், சிவா மற்றும் ஜெயா மூவரும் காலை மணி 7.15-க்கு காஜாங்கிலிருந்து (Kajang) மாரானுக்கு (Maran) மரத்தாண்டவரை தரிசிக்க புறப்பட்டோம். மிகவும் முக்கியமான மலேசிய இந்து திருதலங்களில் இதுவும் ஒன்று. இந்த முருகன் கோயில், கிழக்குகரை மாநிலமான பஹாங்-ல் (Pahang) அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 3 மணி நேரத்தில் கோலாலம்பூரிலிருந்து இந்த கோயிலை அடைந்து விடலாம். காலை மணி 10-க்கு கோயிலை அடைந்து இரண்டாம் கால அபிஷேகத்திலும் பூஜையிலும் கலந்துக் கொண்டோம். பிறகு மதியம் 12.30–க்கு அன்னதானத்திலும் கலந்துக் கொண்டு நன்மை அடைந்தோம்.









மேல் விபரங்களுக்கு:
Mystical Temples of Malaysia

Malaysian Hindu Temples

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

vanakam anna,

pugaipadangal arumai, sirapana sirpa velaipadu.

மு.வேலன் சொன்னது…

[prem] உண்மைதான் தம்பி. சிற்ப வேலைபாடு அருமை.

A N A N T H E N சொன்னது…

எடுக்கப்பட்ட படங்கள் நல்லாருக்கு, உள்ளே எடுக்க அனுமதி கொடுக்கலையா?

மு.வேலன் சொன்னது…

[A N A N T H E N] நன்றி. ஆம், உள்ளே படம் பிடிக்க அனுமதி இல்லை.

Sathis Kumar சொன்னது…

இவ்வாலயத்திற்கு நான் சென்றதில்லை. ஆனால், புகைப்படங்களைக் காணும் பொழுது செல்லத்தூண்டுகிறது. தகவல்களுக்கு நன்றி..

மு.வேலன் சொன்னது…

[சதீசு குமார்] மலேசிய நாட்டில் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஒரு திருத்தலம். தயவு செய்து செல்லுங்கள். வாழ்த்துக்கள்.