செவ்வாய், 11 நவம்பர், 2008

பனிச்சிறுத்தை

2008-ன் சிறந்த வனவிலங்கின் படமாக ஹேமிஸ் தேசிய பூங்காவில் (Hemis National Park) வாழும் பனிச்சிறுத்தையின் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் வாழும் ஸ்தீவ் வின்டரால் (Steve Winter) இந்த படம் பிடிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் (Natural History Museum of London) பிபிசி வனவாழ் இதழும் (BBC Wildlife Magazine) சேர்ந்து ஏற்பாடு செய்த 2008-ம் ஆண்டின் வனவாழ் படப்பிப்பாளர் போட்டியில் (2008 Wildlife Photographer of the Year competition) இந்தப் படமே வெற்றிப் பெற்றது.


பனிச்சிறுத்தையைப் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:
http://animals.nationalgeographic.com/animals/mammals/snow-leopard.html

ஹேமிஸ் தேசிய பூங்காவைத் தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:
http://en.wikipedia.org/wiki/Hemis_National_Park

2008-ன் சிறந்த வனவிலங்கின் படங்களைப் பார்க்க கீழே சொடுக்கவும்:
http://news.nationalgeographic.com/news/2008/10/photogalleries/best-animal-wildlife-photos/

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பனிச்சிறுத்தையின் படமும் இதர ஆறு படங்களும் மிகவும் நன்று. படங்களை எடுத்தவர்கள் அக்கலையில் தேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மு.வேலன் சொன்னது…

திரு. அ. நம்பி அவர்களே நீங்கள் கூறுவது உண்மைதான். பல இன்னல்களையும் தாண்டி, நாட்களையும் கடந்து, பொறுமையையும் கடைப்பிடித்துதான் இந்த அதிசயமான படங்களை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்!

பெயரில்லா சொன்னது…

vanakam,
the topic was good.keep it up.Next time try to write in detail. Panisiruthaiyai patri pallaruku teriyathu; anaal intha katturai mullamaga ivvilangai pattriya thagavalgal pallaruku sendru adainthuirukum.
nalla oru panni

மு.வேலன் சொன்னது…

[premvasigaran] உங்கள் கருத்துக்கு நன்றி. பனிச்சிறுத்தையைப் பற்றி ஆங்கிலத்தில் அதிக தகவல் உள்ளன. அதை, என் பதிவில் கொடுத்த முகவரியில் பார்க்கலாம். ஆனால், தமிழில் குறைவுதான், பனிச்சிறுத்தையைப் பற்றி மேலும் எழுத முயற்சிக்கிறேன். வாழ்த்துங்கள்!

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
பனிச்சிறுத்தையின் படம் நன்று. இதனைப் பற்றிய விளங்களையும் வாழ்வியல் முறையையும் இணைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.