வியாழன், 27 நவம்பர், 2008

தீவிரவாதம்

மும்பாய் குண்டுவெடிப்பு - 27/11/2008

இன்று நெஞ்சை உலுக்கி என் மனதை மிகவும் பாதித்தது மும்பாய் குண்டுவெடிப்பு. இந்த சம்பவத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கொடியச் சம்பவத்திற்கு உலக நாடுகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

http://mumbaihelp.blogspot.com/
http://www.dinamalar.com/mumbaivideo_main.asp
http://english.aljazeera.net/news/asia/2008/11/20081126211658764667.html


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்தச் செய்தியைப் பாருங்கள்.

மும்பை: மலேசியப் பெண்மணியைக் காணவில்லை

http://nanavuhal.wordpress.com/2008/11/28/mumbai-terrorism/

மு.வேலன் சொன்னது…

அவர் பாதுகாப்பாக இருந்து, நலமுடன் மலேசியா திரும்ப பிரார்த்திக்கிறேன்.

K.Sehgar சொன்னது…

Hi...good try
My Blog www.tamilkavasam.blogspot.com
Pls visit and give ur views to develop...
How to put the header in tamil ?

மு.வேலன் சொன்னது…

[K.Sehgar]உங்கள் வருகைக்கு நன்றி.