கலைவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 நவம்பர், 2008

கலைவாணர் நூற்றாண்டு விழா!

இன்று என்.எஸ். கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா. அவர் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அவதரித்தார். தமிழ் திரையுலகில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனை ‘கலைவாணர்’ என்றே கலையுலகம் செல்லமாக அழைத்தது. இன்றும் காலத்தால் அழியாத இவரது நகைச்சுவை காட்சிகள் திகட்டாத ஓர் அருமருந்து. கலைவாணர் நமக்கும் தமிழ்த்திரையுலகுக்கும் கிடைத்த ஓர் அற்புதக் கலைக் கழஞ்சியம்.


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=592
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2388&cls=row4