திங்கள், 23 பிப்ரவரி, 2009

வாழ்த்துக்கள் - ஏ.ஆர். ரஹ்மான்

ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன; சிறந்த இசைக்காகவும் (Original Score), சிறந்த பாடலுக்காகவும் (Original Song) விருது அளிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!


படம்-தினமலர்: நன்றி.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள் ரஹ்மான் :-)

A N A N T H E N சொன்னது…

விருதின்போது தமிழில் பேசினாராமே, உண்மையா?

மு.வேலன் சொன்னது…

[A N A N T H E N] உண்மைதான் அன்பரே. "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று அவர் தமிழில் கூறி விடைப்பெற்றார்.

http://www.youtube.com/watch?v=O6LQaM7IdWY

பெயரில்லா சொன்னது…

viruthu vangi koduthu irunthalum,
bharatha manbay vari iraithu vittathu.
appadiyavathu tamilan sirakattumay!